Second slide
எங்களின் நோக்கம்

மொய் வரவை விசேச வீட்டாருக்கு லாபமாக மாற்றுவதே எங்கள் நிறுவனத்தின் நோக்கம்.


  எங்களின் சேவைகள்
Second slide

உங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் கம்ப்யூட்டர் வழியாக மொய் டைப் செய்து தரப்படும்

Second slide

கையில் எழுதிய மொய் நோட்டுகளை ஊர் வாரியாக பிரித்து தரப்படும்

Second slide

செய்த மொய்களை ஏற்றி,பத்திரிக்கை கொடுக்க எளிமையாக, ஊர் பெயர்கள் Route வாரியாக பிரித்து தரப்படும்

Second slide

செய்த மொய் மற்றும் வாங்கிய மொய்களை ஒன்றாக சேர்த்து...விசேசம் நடந்தே அன்றே புதிய மொய்,மொய் இருப்பு, வரவேண்டிய மொய்களை பார்த்துக்கொள்ளும் வசதி

Second slide

குறைந்த விலையில், தரமான முறையில் பத்திரிக்கை அடித்து தரப்படும்



Contact us


Send Message Us

Address

5/224,ராணி காம்ப்ளக்ஸ்,2 வது மாடி,

மதுரை மெயின் ரோடு,

ஜெயராம் பேக்கரி எதிரில்,

நாகமலை புதுக்கோட்டை,

மதுரை-625019.


  • P. Devi - 9944138970
  • M. Mahalakshmi - 9384729550
  • G. Selvakumar - 9894024970
  • Office No : 9626410555 ,9626420555
  • Email Id : moisoft06@gmail.com